tiruppur ரூ.3 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் நமது நிருபர் மே 24, 2019 அவிநாசியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வியாழனன்று பறிமுதல் செய்யப்பட்டது.